Singa Kebiyil Naan Vilunthen Lyrics in Tamil & English
Verse 1
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
Singa kebiyil naan vizhunthaen
Avar ennodu amarnthirunthaar
Sutterikkum akkiniyil nadanthaen
Paniththuliyaay ennai nanaiththaar
Verse 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் (×2)
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் (×2)
Singa kebiyo soolai neruppo
Avar ennai kaaththiduvaar (×2)
Avarae ennai kaappavar
Avarae ennai kaanpavar (×2)
Verse 3
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் (×2)
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே (×2)
Singa kebiyo soolai neruppo
Avar ennai kaaththiduvaar (×2)
Ethirigal enai sutri vanthaalum
Thoothar saenaigal kondennai kaappaarae (×2)
Verse 4
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே (×2)
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் (×2)
Aaviyinaal yuththam velvaenae
Saaththaanai samuththiram vizhungumae (×2)
Avarae ennai kaappavar
Avarae ennai kaanpavar (×2)
Verse 5
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் (×2)
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே (×2)
Singa kebiyo soolai neruppo
Avar ennai kaaththiduvaar (×2)
Iraajjiyam enakkullae vanthathaal
Soozhchigal enai ondrum seyyaathae (×2)
Verse 6
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார் (×2)
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் (×2)
Arputham enakkaaga seypavar
Ennai athisayamaay vazhi nadaththuvaar (×2)
Avarae ennai kaappavar
Avarae ennai kaanpavar (×2)
Verse 7
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் (×2)
Singa kebiyo soolai neruppo
Avar ennai kaaththiduvaar (×2)
Singa Kebiyil Naan Vilunthen PPT – PowerPoint Slides
Download சிங்க கெபியில் நான் விழுந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.