Lattu Aemmaa Inikkuthu Lyrics in Tamil & English
Verse 1
லட்டு ஏம்மா இனிக்குது
சர்க்கரை போட்டா இனிக்குது
சர்க்கரை ஏம்மா இனிக்குது
கரும்புச்சாறு இனிக்குது
Lattu aemmaa inikkuthu
Sarkkarai pottaa inikkuthu
Sarkkarai aemmaa inikkuthu
Karumbuchaaru inikkuthu
Verse 2
கரும்பு ஏம்மா இனிக்குது
இயேசு படைச்சார் இனிக்குது
இயேசுவும் கூட இனிப்பாரா
ஆமாங் கண்ணு இனிப்பார்
Karumbu aemmaa inikkuthu
Yesu padaichaar inikkuthu
Yesuvum kooda inippaaraa
Aamaang kannu inippaar
Lattu Aemmaa Inikkuthu PPT – PowerPoint Slides
Download லட்டு ஏம்மா இனிக்குது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.