Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lesana Kariyam Shobi Ashika Lyricsலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

Shobi AshikaFaithPraise

Lesana Kariyam Shobi Ashika Lyrics in Tamil & English

Chorus

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் (×2)

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்

பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்

யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

Laesaana kaariyam umakku athu laesaana kaariyam (×2)

Pelan ullavan pelan atravan

Pelan ullavan pelan illaathavan

Yaaraay irunthaalum uthavigal seyvathu

Laesaana kaariyam umakku athu laesaana kaariyam

Verse 1

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் (×2)

மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் (×2)

உமக்கு அது லேசான காரியம்

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்

பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்

யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

Mannaip pisainthu manithanaip padaippathu laesaana kaariyam (×2)

Mannaana manuvukku mannaavai alippathu laesaana kaariyam (×2)

Umakku athu laesaana kaariyam

Pelan ullavan pelan atravan

Pelan ullavan pelan illaathavan

Yaaraay irunthaalum uthavigal seyvathu

Laesaana kaariyam umakku athu laesaana kaariyam

Verse 2

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் (×2)

இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் (×2)

உமக்கு அது லேசான காரியம்

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்

பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்

யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இயேசுவுக்கு லேசான காரியம்

என் இயேசுவுக்கு லேசான காரியம் ( (×2)

Idariya meenavanai seesanaay maatruvathu laesaana kaariyam (×2)

Idaiyanai komaganaay ariyanai aetruvathum laesaana kaariyam (×2)

Umakku athu laesaana kaariyam

Pelan ullavan pelan atravan

Pelan ullavan pelan illaathavan

Yaaraay irunthaalum uthavigal seyvathu

Laesaana kaariyam umakku athu laesaana kaariyam

Yesuvukku laesaana kaariyam

En yesuvukku laesaana kaariyam ( (×2)

Lesana Kariyam Shobi Ashika PPT – PowerPoint Slides

Download லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Shobi Ashika

More Tamil Christian songs starting with L