Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lesana Kariyam Umaku Adhu Lyricsலேசான காரியம் உமக்கது லேசான காரியம்

Artist to be confirmedFaithPraiseHealing

Also searched as: Laesaana Kaariyam, lesana kariyam

Lesana Kariyam Umaku Adhu Lyrics in Tamil & English

Chorus

லேசான காரியம், உமக்கது லேசான காரியம் (×2)

Laesaana kaariyam, umakkathu laesaana kaariyam (×2)

Bridge

பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்

பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்

யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது

லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

சரணங்கள்

Pelan ullavan, pelan atravan

Pelan ullavan, pelan illaathavan

Yaaraay irunthaalum uthavigal seyvathu

Laesaana kaariyam, umakkathu laesaana kaariyam

Saranangal

Verse 1

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் (×2)

மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் (×2)

உமக்கது, லேசான காரியம் — பெலன் உள்ளவன்

Mannaip pisainthu manithanaip padaippathu laesaana kaariyam (×2)

Mannaana manuvukku mannaavai azhippathu laesaana kaariyam (×2)

Umakkathu, laesaana kaariyam — pelan ullavan

Verse 2

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (×2)

தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (×2)

உமக்கது, லேசான காரியம் — பெலன் உள்ளவன்

Uyir atra sadalaththai uyir pera seyvathu laesaana kaariyam (×2)

Theeraatha noykalai vaarththaiyaal theerppathum laesaana kaariyam (×2)

Umakkathu, laesaana kaariyam — pelan ullavan

Verse 3

இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (×2)

இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (×2)

உமக்கது, லேசான காரியம் — பெலன் உள்ளவன்

Idariya meenavanai seeshanaay maatruvathu laesaana kaariyam (×2)

Idaiyanai komaganaay ariyanai aetruvathum laesaana kaariyam (×2)

Umakkathu, laesaana kaariyam — pelan ullavan

Lesana Kariyam Umaku Adhu PPT – PowerPoint Slides

Download லேசான காரியம் உமக்கது லேசான காரியம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with L