Maanaanathu Neerodayai Lyrics in Tamil & English
Chorus
மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது (×2)
என் வாஞ்சையே என் வாஞ்சையே (×4)
Maanaanathu neerodaiyai
Vaanjsippathu pola en aathmaa
En thaevanae ummai kaana
Endrendrum vaanjsikkindrathu (×2)
En vaanjsaiyae en vaanjsaiyae (×4)
Verse 1
ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தந்தை சுமப்பதை போல்
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
மார்பில் அணைத்து கொண்ட தெய்வம் (×2)
என் தந்தையே என் தந்தையே
என் தந்தையே தாயுமானீரே (×2)
Oru thaay thaetruvathu pol
Oru thanthai sumappathai pol
Ennai thaetri sumakkum theyvam
Maarpil anaiththu konda theyvam (×2)
En thanthaiyae en thanthaiyae
En thanthaiyae thaayumaaneerae (×2)
Verse 2
பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
பரனின் உதிரம் அதினால்
பாவம் கழுவி மீட்பு தந்தீர் (×2)
என் மீட்பரே என் மீட்பரே
என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே (×2)
G
C G
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
G D
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது (×2)
C D G
என் வாஞ்சையே என் வாஞ்சையே (×4)
G
ஒரு தாய் தேற்றுவது போல்
G A
ஒரு தந்தை சுமப்பதை போல்
A/D D
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
மார்பில் அணைத்துக்கொண்ட தெய்வம் (×2)
C D G
என் தந்தையே என் தந்தையே
C D G
என் தந்தையே தாயுமானீரே (×2)
Paavaththil veezhnthu kidanthaen
Paaviyaay vaazhnthum irunthaen
Paranin uthiram athinaal
Paavam kazhuvi meedpu thantheer (×2)
En meedparae en meedparae
En meedparae meettukkondeerae (×2)
G
C G
Vaanjsippathu pola en aathmaa
G D
En thaevanae ummai kaana
Endrendrum vaanjsikkindrathu (×2)
C D G
En vaanjsaiyae en vaanjsaiyae (×4)
G
Oru thaay thaetruvathu pol
G A
Oru thanthai sumappathai pol
A/D D
Ennai thaetri sumakkum theyvam
Maarpil anaiththukkonda theyvam (×2)
C D G
En thanthaiyae en thanthaiyae
C D G
En thanthaiyae thaayumaaneerae (×2)
Maanaanathu Neerodayai PPT – PowerPoint Slides
Download மானானது நீரோடையை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.