Maamalai Meethinil Lyrics in Tamil & English
Chorus
மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (×2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
Maamalaimeethinil pothagam koorum maamaethai
Yesuvin kanimozhi kaedpaay (×2)
Sinthiya muththukkal sinthanai seyvaay
Punniyar pothanai ullaththil aerpaay
Verse 1
ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (×2)
துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (×2)
Aaviyil eliyavar paakkiyavaangal aandavar raajyam adainthiduvaar (×2)
Thuyarappaduvor paakkiyavaangal thaevanin aaruthal adainthiduvaar (×2)
Verse 2
பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (×2)
நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (×2)
Poruththidum maantharkal paakkiyavaangal poomiyai endrum suthantharippaar (×2)
Neethiyaik kaappavar paakkiyavaangal karththarin thirupthi adainthiduvaar (×2)
Verse 3
கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (×2)
பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (×2)
Karththaril ninthanai aerpavarkal karththaril magizhchi adainthiduvaar (×2)
Palangal miguthi petriduvaar paramanin raajyam adainthiduvaar (×2)
Maamalai Meethinil PPT – PowerPoint Slides
Download மாமலைமீதினில் போதகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.