Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maanidanae Mayangidadhae Lyricsமானிடனே மயங்கிடாதே

Maanidanae Mayangidadhae Lyrics in Tamil & English

Chorus

மானிடனே மயங்கிடாதே

மனிதன் உன்னை மறுதலிப்பான்

மாறாத இயேசு உன்னை

என்றும் மறப்பதில்லை

மாறாத இயேசு உன்னை

என்றும் மறுப்பதில்லை (×2)

Maanidanae mayangidaathae

Manithan unnai maruthalippaan

Maaraatha yesu unnai

Endrum marappathillai

Maaraatha yesu unnai

Endrum maruppathillai (×2)

Verse 1

தேவை உன்னை நெருக்கும் போது

தேவையானோர் ஒதுங்குவார் (×2)

தேடிடுவாய் நேசர் பாதம்

தேடிடுவாய் நேசரின் பாதம்

தேவை நீக்கி தேற்றுவார்

தேவைகள் நீக்கி தேற்றுவார்

Thaevai unnai nerukkum pothu

Thaevaiyaanor othunguvaar (×2)

Thaediduvaay naesar paatham

Thaediduvaay naesarin paatham

Thaevai neekki thaetruvaar

Thaevaigal neekki thaetruvaar

Verse 2

ஜெபத்திலே நீ தரிக்கும் போது

ஜெயித்திடுவாய் ஜெகமதை (×2)

கர்த்தர் கோலும் அவர் தடியும் (×2)

உன்னை என்றும் தேற்றுமே

நம்மை என்றும் தேற்றிடுமே

Jebaththilae nee tharikkum pothu

Jeyiththiduvaay jegamathai (×2)

Karththar kolum avar thadiyum (×2)

Unnai endrum thaetrumae

Nammai endrum thaetridumae

Maanidanae Mayangidadhae PPT – PowerPoint Slides

Download மானிடனே மயங்கிடாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anita Sangeetha Kingsly

More Tamil Christian songs starting with M