Maankaalgalai Thandheeraiya Lyrics in Tamil & English
Verse 1
மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (×2)
Maangaalkalai thantheeraiyaa
Mathilkalai thaandiduvaen
Ninaiththu paarkkaatha uyarangadkaay
Niththamum nandri solvaen (×2)
Chorus
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
Nandri nandri nandri nandri nandri
Niththam oyaamal paaduvaen nandri
Nandri nandri nandri nandri nandri
Niththam soraamal paaduvaen nandri
Verse 2
தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே (×2)
Theengu seyya ninaiththavar mun
Thazhaiththida seythavarae
Thadumaarina vaelaiyellaam
Thaangiyae nadaththineerae (×2)
Bridge
என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே (×2)
En pakkam nizhalaay nindravarae
En paatham idaraamal sumanthavarae (×2)
Verse 3
சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே (×2)
Sirumaippatta kaalamellaam
Sitharaamal kaaththavarae
Seerkulaintha en thittamellaam
Seer amaiththu thanthavarae (×2)
Bridge
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர் (×2)
Sagalaththaiyum nee thiruppi kolvaay
Endru sonnathai niraivaetrineer (×2)
Verse 4
எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே (×2)
Ethirththu vantha jala piravaagam
Anugida vidavillaiyae
Thuraththi vantha jana koottangal
Azhiththida vidavillaiyae (×2)
Bridge
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (×2)
Ratchanya paadalkal soozha seytheer
Ratchagar neer endru ariya vaiththeer (×2)
Maankaalgalai Thandheeraiya PPT – PowerPoint Slides
Download மான்கால்களை தந்தீரையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.