Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isravelin Dhevan Kai Viduvathilla Lyrics-இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

Isravelin Dhevan Kai Viduvathilla Lyrics in Tamil & English

Chorus

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல (×2)

மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்

விட்டு விலகாதிருக்கிறார் (×2)

Isravaelin thaevan kaividuvathilla

Avarai nambi vanthorkku payamaeyilla (×2)

Maegamaay akkini sthambamaay

Vittu vilagaathirukkiraar (×2)

Verse 1

சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல

சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல (×2)

அவர் சொன்னால் எல்லாம் ஆகும்

கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின்

Sonna vaakkai maranthida manithanalla

Sollivittu maara manubuththiranalla (×2)

Avar sonnaal ellaam aagum

Kattalaiyittaal ellaam nirkum – 2 isravaelin

Verse 2

நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்

கடலாக இருந்தாலும் உடன் வருவார் (×2)

அதில் நடக்கவும் அவரால் கூடும்

அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின்

Nambi kooppittaal yesu sevigoduppaar

Kadalaaga irunthaalum udan varuvaar (×2)

Athil nadakkavum avaraal koodum

Athai pilakkavum avaraal koodum – 2 isravaelin

Verse 3

கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட

தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல (×2)

நம் தேவன் கூட இருந்தால்

எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2 இஸ்ரவேலின்

Karththar thittam nam vaazhvil niraivaerida

Thadaigal aethum vanthaalum payamae illa (×2)

Nam thaevan kooda irunthaal

Ethuvum ennai maetrukkollaathu – 2 isravaelin

Isravelin Dhevan Kai Viduvathilla PPT – PowerPoint Slides

Download -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joel Thomasraj

More Tamil Christian songs starting with I