Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yuththangal Mearkollumpothu Lyricsயுத்தங்கள் மேற்கொள்ளும்போது

Joel ThomasrajKey A#FaithPraise

Yuththangal Mearkollumpothu Lyrics in Tamil & English

Verse 1

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது

எங்கள் ஜெயம் நீர்

நான் கண்டு அஞ்சும் அலைகள்

உம் சத்தம் கேட்டு அகன்றிடும்

இருளான பாதைகள் எல்லாம்

உம் அன்பு தாங்கும்

நான் என்றும் அஞ்சிட மாட்டேன்

உந்தன் கிருபை தாங்குவதால்

Yuththangal maerkollumbothu

Engal jeyam neer

Naan kandu anjsum alaigal

Um saththam kaettu agandridum

Irulaana paathaigal ellaam

Um anpu thaangum

Naan endrum anjsida maattaen

Unthan kirubai thaanguvathaal

Chorus

முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்

கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்

யுத்தம் உம்முடையதே

உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்

எந்தன் பயம் எல்லாம்

யுத்தம் உம்முடையதே

Muzhangaalil yuththam seythiduvaen

Kaigal uyarththi thinam paaduvaen

Yuththam ummudaiyathae

Unthanin paathaththil vaiththiduvaen

Enthan payam ellaam

Yuththam ummudaiyathae

Verse 2

என் பக்கம் நீர் நிற்கும் போது

யார் நிற்க கூடும் எனக்கெதிராக….

ஆகாதது ஒன்றுமில்லையே

சாம்பலை சிங்காரமாக்கும்

என்றென்றும் வாழ்பவர் நீரே

மரணத்தை வென்றவரே-முழங்காலில்

En pakkam neer nirkum pothu

Yaar nirka koodum enakkethiraaga….

Aagaathathu ondrumillaiyae

Saambalai singaaramaakkum

Endrendrum vaazhpavar neerae

Maranaththai vendravarae-muzhangaalil

Bridge

என் முன்னே செல்லும்

என் வல்ல கோட்டை

உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே

ஓ..யுத்தங்கள் வெல்லும்

எங்கள் மகிமையின் வெளிச்சம்

உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே (×3)

En munnae sellum

En valla kottai

Umakku nigar aethum evarum illaiyae

O..yuththangal vellum

Engal magimaiyin velicham

Umakku nigar aethum evarum illaiyae (×3)

Chorus

முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்

கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்

யுத்தம் உம்முடையதே

உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்

எந்தன் பயம் எல்லாம்

யுத்தம் உம்முடையதே

Muzhangaalil yuththam seythiduvaen

Kaigal uyarththi thinam paaduvaen

Yuththam ummudaiyathae

Unthanin paathaththil vaiththiduvaen

Enthan payam ellaam

Yuththam ummudaiyathae

Yuththangal Mearkollumpothu PPT – PowerPoint Slides

Download யுத்தங்கள் மேற்கொள்ளும்போது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Yuththangal Mearkollumpothu meaning பாடலின் பொருள்

verse

The singer tells God that He is their victory whenever they face battles. The frightening waves recede at His voice, and His love carries them through dark paths, so they will never be afraid because His grace holds them up.

போராட்டங்களில் தேவனே எங்கள் வெற்றி; அவருடைய அன்பும் கிருபையும் தாங்குவதால் நான் பயப்பட மாட்டேன்.

chorus

The singer resolves to fight their battles on their knees in prayer and to lift their hands in praise every day. They lay all their fears at God's feet, declaring that the battle belongs to Him, echoing 2 Chronicles 20:15.

முழங்காலில் ஜெபித்து, கைகளை உயர்த்தி துதித்து, என் பயங்களை தேவனின் பாதத்தில் வைக்கிறேன்; யுத்தம் அவருடையது.

verse

Since God stands beside them, the singer asks who could stand against them, echoing Romans 8:31, and confesses that nothing is impossible for Him. He turns ashes into beauty (Isaiah 61:3), lives forever and has conquered death.

தேவன் என் பக்கம் இருப்பதால் எனக்கு எதிராக யாரும் நிற்க முடியாது; சாம்பலை அழகாக்கும் அவர் மரணத்தை வென்றவர்.

bridge

God is praised as the One who goes before the singer and as their mighty fortress. He wins their battles and is their glorious light, and nothing and no one compares to Him.

எனக்கு முன் செல்லும் வல்ல கோட்டையும் யுத்தங்களை வெல்லும் மகிமையின் வெளிச்சமுமான தேவனுக்கு நிகர் யாருமில்லை.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Joel Thomasraj

More Tamil Christian songs starting with Y