Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maatrinaar Ennithayathai Lyricsமாற்றினார் என்னிதயத்தை

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Maatrinaar Ennithayathai Lyrics in Tamil & English

Chorus

மாற்றினார் என் னிதயத்தை

இரட்சண்ய மூர்த்தி

Maatrinaar en nithayaththai

Ratchanya moorththi

Bridge

மாற்றினார் ஆத்துமத்தை

நீக்கினார் சஞ்சலத்தை

போக்கினார் பாவச் சுமை

தூக்கினார் பேதை என்னை!

சரணங்கள்

Maatrinaar aaththumaththai

Neekkinaar sanjsalaththai

Pokkinaar paavas sumai

Thookkinaar paethai ennai!

Saranangal

Verse 1

கல்லான நெஞ்சனானாலும், துஷ்டனெனை

வல்லான் தன் அன்பாலிளக்கி

பொல்லாத சத்துருவை வெல்லாத என்னிதயம்

சொல்லாத நன்னெறியில் எல்லா வேளையுஞ்செல்ல

Kallaana nenjsanaanaalum, thushdanenai

Vallaan than anpaalilakki

Pollaatha saththuruvai vellaatha ennithayam

Sollaatha nanneriyil ellaa vaelaiyunjsella

Verse 2

கொஞ்சம் என்றாலும் இணங்கி குணப்படாத

நெஞ்சைத் தம் அன்பால் கழுவி,

வஞ்சகப் பேயின் தந்திர சஞ்சல வலையினின்று

தஞ்சமாய் ஏற்றென்னுள்ளம் பஞ்சிலும் வெண்மையாக

Konjsam endraalum inangi kunappadaatha

Nenjsaith tham anpaal kazhuvi,

Vanjsagap paeyin thanthira sanjsala valaiyinindru

Thanjsamaay aetrennullam panjsilum venmaiyaaga

Verse 3

மெய் மனஸ்தாபத்துடனே வந்தால் உன்னை

கைதூக்கி நிற்பார் இரட்சித்து

பொய்யன் பேயின் வழியை மெய்யாய் நீ விட்டுவிட்டு

வையகந்தனில் நல்ல செய்கைகளைச் செய்யும்படி

Mey manasthaabaththudanae vanthaal unnai

Kaithookki nirpaar ratchiththu

Poyyan paeyin vazhiyai meyyaay nee vittuvittu

Vaiyaganthanil nalla seykaigalais seyyumbadi

Maatrinaar Ennithayathai PPT – PowerPoint Slides

Download மாற்றினார் என்னிதயத்தை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M