Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maatrugira yesu un Mansukulla Vantha Lyricsமாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த

C. RajaFaithPraiseHealing

Maatrugira yesu un Mansukulla Vantha Lyrics in Tamil & English

Chorus

மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த

மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும்

Maatrugira un manasukkulla vantha

Magizhchiyum pugazhchiyum thaanaa varum

Verse 1

துக்கம் எல்லாம் மாறிப்போகும்

துயரம் எல்லாம் ஓடி போகும்

தொல்லை என்பது இல்லாமல் போகும்

தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் -உன் (×2)

Thukkam ellaam maarippogum

Thuyaram ellaam odi pogum

Thollai enpathu illaamal pogum

Tholvi ellaam jeyamaay maarum -un (×2)

Verse 2

பாவம் எல்லாம் பறந்து போகும்

பரிசுத்தம் மட்டும் கூடவே வரும்

இருளான வழக்கை இல்லாமல் போகும்

கட்டுகள் எல்லாம் காணாமல்போகும் – un (×2)

Paavam ellaam paranthu pogum

Parisuththam mattum koodavae varum

Irulaana vazhakkai illaamal pogum

Kattugal ellaam kaanaamalpogum – un (×2)

Verse 3

பழைய வாழ்க்கை bye bye சொல்லலும்

புதிய வாழ்க்கை welcome சொல்லும்

நித்ய வாழ்க்கை தேடி வரும்

நிம்மதி அதுவும் தானா வரும் -உனக்கு (×2)

Pazhaiya vaazhkkai bye bye sollalum

Puthiya vaazhkkai welcome sollum

Nithya vaazhkkai thaedi varum

Nimmathi athuvum thaanaa varum -unakku (×2)

Maatrugira yesu un Mansukulla Vantha PPT – PowerPoint Slides

Download மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by C. Raja

More Tamil Christian songs starting with M