Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Madinthu pokindrene ennai kappatrum Lyricsமடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்

ChristudasFaithHealing

Madinthu pokindrene ennai kappatrum Lyrics in Tamil & English

Chorus

மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்

விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும்

இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும் (×2)

Madinthu pogindraenae ennaik kaappaatrum

Vizhunthu kidakkindraenae ennai thookkividum

Yesappaa thookkividum yesappaa thaangik kollum (×2)

Verse 1

சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே

பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே (×2)

உலக இன்ப இச்சைகளால்

வாழ்வில் மடிந்து போகின்றேனே (×2)

Saetril veezhnthu nilaiyizhanthaenae

Palaveenam migunthu vaazhvizhanthaenae (×2)

Ulaga inpa ichaigalaal

Vaazhvil madinthu pogindraenae (×2)

Verse 2

கடன் துயர நெருக்கங்களால்

நோய்கள் வறுமை வேதனையால் (×2)

நிழல் போல் தொடரும் சுமைகளினால்

வாழ்வில் மடிந்து போகின்றேனே (×2)

Kadan thuyara nerukkangalaal

Noykal varumai vaethanaiyaal (×2)

Nizhal pol thodarum sumaigalinaal

Vaazhvil madinthu pogindraenae (×2)

Verse 3

பகைமை சுய நல வாழ்க்கையினால்

பாதை தவறிய பயணங்களால் (×2)

பரிவும் பாசமும் இழந்ததினால்

வாழ்வில் மடிந்து போகின்றேனே (×2)

Pagaimai suya nala vaazhkkaiyinaal

Paathai thavariya payanangalaal (×2)

Parivum paasamum izhanthathinaal

Vaazhvil madinthu pogindraenae (×2)

Madinthu pokindrene ennai kappatrum PPT – PowerPoint Slides

Download மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M