Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maattuthozhuvathilae Lyricsபெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே

Artist to be confirmedPraiseFaith

Maattuthozhuvathilae Lyrics in Tamil & English

Chorus

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே

பிறந்தாரே நம் இயேசு (×2)

பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே

நம்மை மீட்டிடவே (×2)

Pethlagaemilae maattuththozhuvaththilae

Piranthaarae nam yesu (×2)

Piranthaarae piranthaarae piranthaarae

Nammai meettidavae (×2)

Verse 1

தாவீதின் ஊரில்

கிறிஸ்து என்னும் இரட்சகர்

நமக்காய் பிறந்தாரே

பயம் வேண்டாம்

கலக்கம் வேண்டாம்

எல்லாம் பார்த்துக்கொள்வார் (×2)

உன்னத தேவனுக்கு

மகிமை உண்டாகட்டும்

பூமியிலே சமாதானமும்

நன்மை உண்டாகட்டும் (×2)

Merry Christmas Merry Christmas

இயேசு பிறந்தார்

நம்மை மீட்டிட பிறந்தார் (×2)

Thaaveethin ooril

Kiristhu ennum ratchagar

Namakkaay piranthaarae

Payam vaendaam

Kalakkam vaendaam

Ellaam paarththukkolvaar (×2)

Unnatha thaevanukku

Magimai undaagattum

Poomiyilae samaathaanamum

Nanmai undaagattum (×2)

Merry Christmas Merry Christmas

Yesu piranthaar

Nammai meettida piranthaar (×2)

Verse 2

சுவிசேஷத்தை பிரசங்கித்திட

இயேசு வந்தாரே

குணமாக்கிடவும்

விடுதலை தரவும்

பரலோகம் விட்டு வந்தார் (×2)

இம்மானுவேல்

தேவன் நம்மோடிருக்கின்றார்

நித்திய நித்திய காலமாய்

அவரே அரசாளுவார் (×2)

Merry Christmas Merry Christmas

இயேசு பிறந்தார்

நம்மை மீட்டிட பிறந்தார் (×2)

Suvisaeshaththai pirasangiththida

Yesu vanthaarae

Kunamaakkidavum

Viduthalai tharavum

Paralogam vittu vanthaar (×2)

Immaanuvael

Thaevan nammodirukkindraar

Niththiya niththiya kaalamaay

Avarae arasaaluvaar (×2)

Merry Christmas Merry Christmas

Yesu piranthaar

Nammai meettida piranthaar (×2)

Maattuthozhuvathilae PPT – PowerPoint Slides

Download பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M