Madhura Geetham Lyrics in Tamil & English
Chorus
மதுரகீதம் பாடிடுவோம்
மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
Mathurageetham paadiduvom
Mannan yesuvin naamaththaip potriduvom
Verse 1
ஆனந்தமாக கீதங்கள் பாடி
ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்
வானங்கள் மேலாக உயர்ந்தவரை
வாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம்
Aananthamaaga keethangal paadi
Aandavar naamaththai uyarththiduvom
Vaanangal maelaaga uyarnthavarai
Vaazhththip pugazhnthu thuthiththiduvom
Bridge
இயேசுவே வாரும் வாஞ்சை தீரும்
வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும்
Yesuvae vaarum vaanjsai theerum
Vaarththaiyaip paesum vallamai thaarum
Verse 2
தூதர்கள் போற்றும் தேவன் நீரே
தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே
தாகம் தீர்க்கும் ஜீவஊற்று
தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர்
Thootharkal potrum thaevan neerae
Theengondrum seyyaa raajan neerae
Thaagam theerkkum jeevaootru
Thammidam varuvorai thallaatha naesar
Verse 3
மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே
மரணத்தை ஜெயமாக வென்றவரே
மன்னிப்பை அளிப்பீர் மாந்தரை மீட்பீர்
மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர்
Maantharkal potrum raajan neerae
Maranaththai jeyamaaga vendravarae
Mannippai alippeer maantharai meedpeer
Maruroobamaakki magimaiyil saerppeer
Madhura Geetham PPT – PowerPoint Slides
Download மதுரகீதம் பாடிடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Madhura Geetham meaning பாடலின் பொருள்
chorus
The singers invite one another to sing a sweet song and praise the name of Jesus the King.
இனிய பாடல் பாடி ராஜாவாகிய இயேசுவின் நாமத்தைப் போற்றுவோம்.
verse
With joy the congregation resolves to sing songs that lift up the Lord's name. They bless and praise the One who is exalted above the heavens.
வானங்களுக்கு மேலாக உயர்ந்த ஆண்டவரை மகிழ்ச்சியோடு பாடித் துதிப்போம்.
bridge
A prayer asking Jesus to come and satisfy the heart's longing. The singers ask Him to speak His word and give them power.
இயேசுவே, வந்து எங்கள் ஏக்கத்தைத் தீர்த்து, வார்த்தை பேசி வல்லமை தாரும்.
verse
Addressing God, the singers say He is the God whom angels praise and a King who does no harm. He is the living spring that quenches thirst, the loving One who never turns away anyone who comes to Him.
தூதர்கள் போற்றும் தேவனே, தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றும் வருவோரைத் தள்ளாத நேசரும் நீரே.
verse
Jesus is praised as the King whom people honour and who triumphed over death. He forgives and redeems people, and will transform them and bring them into glory.
மரணத்தை வென்ற ராஜா மன்னித்து மீட்டு, மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.