Magane Un Nenjsenakkuth Lyrics in Tamil & English
Chorus
மகனே உன் நெஞ்செனக்குத்
தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?
Maganae un nenjsenakkuth
Thaaraayo? – motcha
Vaazhvaith tharuvaen ithu paaraayo?
Verse 1
அகத்தின் அசுத்தமெல்லாம்
துடைப்பேனே (×2)
அழுக்கை நீக்கி அருள்
கொடுப்பேனே (×2)
Agaththin asuththamellaam
Thudaippaenae (×2)
Azhukkai neekki arul
Koduppaenae (×2)
Verse 2
உன் பாவம் முற்றும்
பரிகரிப்பேனே (×2)
உண்மையாய் அகற்ற நான்
மரித்தேனே
Un paavam mutrum
Parigarippaenae (×2)
Unmaiyaay agatra naan
Mariththaenae
Verse 3
பாவம் அனைத்துமே
விட்டோடாயோ? (×2)
பரகதி வாழ்வை இன்றே
தேடாயோ?
Paavam anaiththumae
Vittodaayo? (×2)
Paragathi vaazhvai indrae
Thaedaayo?
Verse 4
உலக வாழ்வினை
விட்டகல்வாயே (×2)
உவப்பாய்க் கதி ஈவேன்
மகிழ்வாயே
Ulaga vaazhvinai
Vittagalvaayae (×2)
Uvappaayk kathi eevaen
Magizhvaayae
Verse 5
உந்தன் ஆத்துமத்தை நீ
படைப்பாயே (×2)
ஊக்கமாய் வசிக்க இடம்
Unthan aaththumaththai nee
Padaippaayae (×2)
Ookkamaay vasikka idam
Verse 6
கொடுப்பாயே !
Koduppaayae !
Magane Un Nenjsenakkuth PPT – PowerPoint Slides
Download மகனே உன் நெஞ்செனக்குத் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.