Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Magilchiyodu Thuthikkindrom Lyricsமகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

PraiseThanksgiving

Magilchiyodu Thuthikkindrom Lyrics in Tamil & English

Chorus

மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்

மன்னவரே இயேசு ராஜா!

எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா

இயேசு ராஜா, சாரோன் ரோஜா!

Magizhchiyodu thuthikkindrom

Manam magizhnthu thuthikkirom

Mannavarae yesu raajaa!

Enga manathil pooththu manam veesum rojaa

Yesu raajaa, saaron rojaa!

Verse 1

நாற்றமாக இருந்த வாழ்வை

வாசமாக மாற்றினாரே (×2)

பாவியாக இருந்த என்னை

பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (×2)

நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்பு

தெய்வம் நீரே

எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி

Naatramaaga iruntha vaazhvai

Vaasamaaga maatrinaarae (×2)

Paaviyaaga iruntha ennai

Parisuththanaay (maay) maatrineerae (×2)

Nallavarae… vallavarae… vaazhavaikkum anpu

Theyvam neerae

Engalai vaazhavaikkum anpu theyvam neerae – magizhchi

Verse 2

நெருக்கத்திலே இருந்த என்னை

விசாலத்தில் வைத்தீரே

சேற்றின் நின்று தூக்கியெடுத்து

கன்மலைமேல் நிறுத்தினீரே

அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே

இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி

Nerukkaththilae iruntha ennai

Visaalaththil vaiththeerae

Saetrin nindru thookkiyeduththu

Kanmalaimael niruththineerae

Arputharae athisayamae aananthamae parama aananthamae

Yesu aananthamae parama aananthamae – magizhchi

Verse 3

அடுப்புக்கரி போலிருந்தேன்

பொன் சிறகாய் மாற்றினீரே

திரு இரத்தத்தாலே கழுவி என்னை

சுத்தமாக ஆக்கினீரே

உன்னதமானவரே… உயர்ந்தவரே… இருள்

நீக்கும் ஒளிவிளக்கே

உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – மகிழ்ச்சி

Aduppukkari polirunthaen

Pon siragaay maatrineerae

Thiru iraththaththaalae kazhuvi ennai

Suththamaaga aakkineerae

Unnathamaanavarae… uyarnthavarae… irul

Neekkum olivilakkae

Ullaththin irul neekkum olivilakkae – magizhchi

Verse 4

தாயைப்போல் என்னை அவர்

சேர்த்தணைத்துக் கொண்டாரே

நல்ல தந்தை போல என்னை அவர்

தோளில் தூக்கிச் சுமந்தாரே

அப்பா அல்லோ! நல்ல அப்பா அல்லோ!

பிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – மகிழ்ச்சி

Thaayaippol ennai avar

Saerththanaiththuk kondaarae

Nalla thanthai pola ennai avar

Tholil thookkis sumanthaarae

Appaa allo! nalla appaa allo!

Pillai allo! sellappillai allo! – magizhchi

Magilchiyodu Thuthikkindrom PPT – PowerPoint Slides

Download மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Magilchiyodu Thuthikkindrom meaning பாடலின் பொருள்

chorus

The singers joyfully praise Jesus as their King. They picture him as a rose blossoming in their hearts and spreading fragrance, calling him the Rose of Sharon (echoing Song of Songs 2:1).

எங்கள் இதயத்தில் மணம் வீசும் சாரோன் ரோஜாவாகிய இயேசு ராஜாவை மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்.

verse

The singer thanks Jesus for turning a foul-smelling life into a fragrant one and making a sinner holy. He is praised as the good and mighty God of love who gives them life.

நாற்றமான பாவ வாழ்வை வாசமாகவும் பரிசுத்தமாகவும் மாற்றிய அன்பு தெய்வம் இயேசுவே.

verse

The singer recalls being set free from distress into a wide open place, and lifted out of the mud to stand on a rock (echoing Psalm 40:2 and Psalm 118:5). Jesus is praised as wonderful and as heavenly joy.

நெருக்கத்திலிருந்தும் சேற்றிலிருந்தும் தூக்கி கன்மலைமேல் நிறுத்திய இயேசுவே எங்கள் ஆனந்தம்.

verse

Once like soot from a cooking fire, the singer has been changed into wings of gold (echoing Psalm 68:13) and washed clean by Jesus' holy blood. He is praised as the Most High and the lamp that drives away the darkness of the heart.

கரி போலிருந்த என்னை இரத்தத்தால் கழுவி பொன்னாக்கிய இயேசுவே உள்ளத்தின் இருளை நீக்கும் ஒளி.

verse

God has embraced the singer like a mother and carried them on his shoulders like a good father. The singer joyfully calls him a good Father and themselves his beloved child.

தாயைப்போல் அணைத்து தந்தைபோல் சுமக்கும் நல்ல அப்பாவுக்கு நான் செல்லப்பிள்ளை.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with M