Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Magilndhu Paaduven Lyricsமகிழ்ந்து பாடுவேன்

Praise

Magilndhu Paaduven Lyrics in Tamil & English

Chorus

மகிழ்ந்து பாடுவேன்

துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..

மண்ணுலகை மீட்க

என்னையும் இரட்சிக்க

தேவகுமாரனாய் பிறந்தார்

இயேசு தேவ குமாரனாய் பிறந்தார்

Magizhnthu paaduvaen

Thuthiththup paaduvaen yesu enakkaaga piranthaar..aahaahaa..

Mannulagai meedka

Ennaiyum ratchikka

Thaevagumaaranaay piranthaar

Yesu thaeva kumaaranaay piranthaar

Bridge

அவரே உன்னதர்

சமாதான காரணர்

மகிமை உடையவர் (×2)

Avarae unnathar

Samaathaana kaaranar

Magimai udaiyavar (×2)

Verse 1

பாவம் அறியாத தேவ குமாரனே

பாவி எனக்காக பிறந்திட்டாரே

உலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்

மனித வாழ்க்கையும் ஒளியானதே

Paavam ariyaatha thaeva kumaaranae

Paavi enakkaaga piranthittaarae

Ulagaththin oliyaay yesu vanthathaal

Manitha vaazhkkaiyum oliyaanathae

Verse 2

ஏழை எனக்காக மகிமையான இயேசுவே

ஏழ்மைக் கோலமாக வந்திட்டாரே

என்னிடம் நேசம் காட்டிடவே

நேச குமாரன் பிறந்திட்டாரே

Aezhai enakkaaga magimaiyaana yesuvae

Aezhmaik kolamaaga vanthittaarae

Ennidam naesam kaattidavae

Naesa kumaaran piranthittaarae

Magilndhu Paaduven PPT – PowerPoint Slides

Download மகிழ்ந்து பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Magilndhu Paaduven meaning பாடலின் பொருள்

chorus

The singer joyfully declares they will sing and praise because Jesus was born for them. He came as the Son of God to redeem the world and to save the singer personally.

உலகை மீட்கவும் என்னை இரட்சிக்கவும் தேவகுமாரனாய் பிறந்த இயேசுவை மகிழ்ந்து பாடுவேன்.

bridge

Jesus is praised as the Most High, the source of peace, and the one full of glory.

இயேசு உன்னதரும் சமாதான காரணரும் மகிமை உடையவருமானவர்.

verse

The sinless Son of God was born for the singer, a sinner. Because Jesus came as the light of the world, human life has been filled with light.

பாவமற்ற இயேசு உலகின் ஒளியாக வந்ததால் மனித வாழ்க்கை ஒளியானது.

verse

The glorious Jesus came in a humble, poor form for the sake of the poor singer. The beloved Son was born to show his love to them.

என்மேல் அன்பு காட்ட மகிமையான இயேசு ஏழ்மைக் கோலத்தில் பிறந்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with M