Magimaiyin Dhevanae Magathuva Raajanae Lyrics in Tamil & English
Chorus
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே (×2)
உம்மை தொழுதிடுவோம் உம்மை போற்றிடுவோம்
உந்தன் நாமத்தை உயர்த்துவோம் (×2)
Magimaiyin thaevanae magaththuva iraajanae (×2)
Ummai thozhuthiduvom ummai potriduvom
Unthan naamaththai uyarththuvom (×2)
Bridge
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
Haalaelooyaa haalaelooyaa
Haalaelooyaa haalaelooyaa
Verse 1
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றினாரே (×2)
கசப்பான உந்தன் வாழ்வை இனிமையாய் மாற்றுவார் (×2)
Maaraavin thanneerellaam mathuramaay maatrinaarae (×2)
Kasappaana unthan vaazhvai inimaiyaay maatruvaar (×2)
Verse 2
உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பெற செய்தவரே (×2)
வல்லமையாய் இங்கு வந்து உயிர்ப்பெற செய்திடுமே (×2)
Ularntha elumbugalai uyirppera seythavarae (×2)
Vallamaiyaay ingu vanthu uyirppera seythidumae (×2)
Verse 3
சாத்தானை ஜெயித்தவரே மரணத்தை வென்றவரே (×2)
உனக்காய் இரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்தாரே (×2)
Saaththaanai jeyiththavarae maranaththai vendravarae (×2)
Unakkaay iraththam sinthi jeevanai koduththaarae (×2)
Chorus
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே (×2)
அவர் சிறந்தவர் உயிர்த்தெழுந்தவர்
அவர் நாமம் பரிசுத்தர் (×2)
Magimaiyin thaevanae magaththuva iraajanae (×2)
Avar siranthavar uyirththezhunthavar
Avar naamam parisuththar (×2)
Magimaiyin Dhevanae Magathuva Raajanae PPT – PowerPoint Slides
Download மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.