Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oruvarum Sera Oliyil Vaasam Seiyum Engal Dhevan Lyricsஒருவரும் சேர ஒலியில் வாசம் செய்யும் எங்கள் தேவன்

Jefferson ManosPraiseWorshipCross

Oruvarum Sera Oliyil Vaasam Seiyum Engal Dhevan Lyrics in Tamil & English

Chorus

ஒருவரும் சேர ஒலியில் வாசம் செய்யும் எங்கள் தேவன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் (×2)

Oruvarum saera oliyil vaasam seyyum engal thaevan

Parisuththar parisuththar parisuththar parisuththar (×2)

Verse 1

கால்கள் முடங்கிடுமே நாவும் போற்றிடுமே (×2)

மேலான நாமம் தரித்த என் இயேசுவே (×2)

Kaalkal mudangidumae naavum potridumae (×2)

Maelaana naamam thariththa en yesuvae (×2)

Verse 2

இராஜாதி இராஜாவே கர்த்தாதி கர்த்தாவே (×2)

சமாதான பிரபுவே சர்வ வல்லவரே (×2)

Iraajaathi iraajaavae karththaathi karththaavae (×2)

Samaathaana pirabuvae sarva vallavarae (×2)

Verse 3

மரித்து உயிர்த்தவரே மரணத்தை வென்றவரே (×2)

எந்தன் பாவங்களை சிலுவையில் ஜெயித்தவரே (×2)

Mariththu uyirththavarae maranaththai vendravarae (×2)

Enthan paavangalai siluvaiyil jeyiththavarae (×2)

Oruvarum Sera Oliyil Vaasam Seiyum Engal Dhevan PPT – PowerPoint Slides

Download ஒருவரும் சேர ஒலியில் வாசம் செய்யும் எங்கள் தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jefferson Manos

More Tamil Christian songs starting with O