Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhaithavarae Unmaiyullavar Lyricsஅழைத்தவரே உண்மையுள்ளவர்

Azhaithavarae Unmaiyullavar Lyrics in Tamil & English

Chorus

அழைத்தவரே உண்மையுள்ளவர்

அனுதினம் நடத்திடுவார்

கைவிடாமல் விட்டுவிலகிடாமல்

கண்மணிபோல் காப்பார் (×2)

Azhaiththavarae unmaiyullavar

Anuthinam nadaththiduvaar

Kaividaamal vittuvilagidaamal

Kanmanibol kaappaar (×2)

Verse 1

மனிதனின் வாக்கு மாறினாலும்

அழைத்தவர் என்றும் மாறிடாரே (×2)

ஆபிரகாமின் தேவன் நம்மோடுண்டு

வாக்குத்தத்தம் என்றும் நிறைவேற்றுவார் (×2)

Manithanin vaakku maarinaalum

Azhaiththavar endrum maaridaarae (×2)

Aabiragaamin thaevan nammodundu

Vaakkuththaththam endrum niraivaetruvaar (×2)

Verse 2

பார்வோனின் சேனை தொடர்ந்தாலும்

செங்கடல் முன்னே நின்றாலும் (×2)

முட்செடியில் தோன்றினவர்

நாம் போகும் பாதையை உருவாக்குவார் (×2)

Paarvonin saenai thodarnthaalum

Sengadal munnae nindraalum (×2)

Mutchediyil thondrinavar

Naam pogum paathaiyai uruvaakkuvaar (×2)

Verse 3

சொந்தங்கள் உன்னை ஒதுக்கினரோா

சுற்றத்தார் உன்னை தூற்றினரோ (×2)

சேனையின் கர்த்தர் உன் பட்சத்தில்

உன் பெயரை பெறுமை படுத்திடுவார் (×2)

Sonthangal unnai othukkinaroா

Sutraththaar unnai thootrinaro (×2)

Saenaiyin karththar un patchaththil

Un peyarai perumai paduththiduvaar (×2)

Azhaithavarae Unmaiyullavar PPT – PowerPoint Slides

Download அழைத்தவரே உண்மையுள்ளவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jefferson Manos

More Tamil Christian songs starting with A