Malar Thooviyae Vaalthi Paaduvom Lyrics in Tamil & English
Chorus
மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம்
ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்
வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம்
Malar thooviyae vaazhththip paaduvom
Mangalangal sezhikka magizhnthu paaduvom – naam
Aarpparippom, aananthippom
Vaazhka, vaazhka, vaazhka endru vaazhththippaaduvom
Verse 1
வானத்தில் பறந்திடும் பறவைகளாய்
விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்
என்றும் ஜொலித்து என்றும் பறந்து
சந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம்
Vaanaththil paranthidum paravaigalaay
Vinninil pooththidum vin meengalaay
Endrum joliththu endrum paranthu
Santhoshamaay vaazhnthida keetham paaduvom
Verse 2
ஆவியின் கனிகளால் நிறைந்திடவே
அன்பின் வழிதனில் நடந்திடவே
அல்லும் பகலும் ஜெபம் செய்திட
ஆண்டவரை நாமும் வேண்டிடுவோம்
Aaviyin kanigalaal nirainthidavae
Anpin vazhithanil nadanthidavae
Allum pagalum jebam seythida
Aandavarai naamum vaendiduvom
Verse 3
செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே
நன்மைகள் தினமும் நாடி வரவே
மீட்பர் பாதத்தில் நன்றி கூறியே
நல்லவரை வல்லவரை என்றும் துதிப்போம்
Selvangal pala petru sezhippuravae
Nanmaigal thinamum naadi varavae
Meedpar paathaththil nandri kooriyae
Nallavarai vallavarai endrum thuthippom
Malar Thooviyae Vaalthi Paaduvom PPT – PowerPoint Slides
Download மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.