Malaiyana Nerathil Manam Sortha Velaiyil Lyrics in Tamil & English
Chorus
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே (×2)
Mazhaiyaana naeraththil manam sorntha vaelaiyil
Maravaatha naesar thaanguvaarae (×2)
Verse 1
எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார் (×2)
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் (×2)
Eliyaavin thaevanae
Akkiniyai endrum thanthiduvaar (×2)
Koliyaaththai vendra thaevan
Saaththaanai jeyikka pelan tharuvaar (×2)
Verse 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே (×2)
Mazhaiyaana naeraththil manam sorntha vaelaiyil
Maravaatha naesar thaanguvaarae (×2)
Verse 3
அழைத்தவர் மாறாதவர்
ஊழியப் பாதையில் நடத்திடுவார் (×2)
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார் (×2)
Azhaiththavar maaraathavar
Oozhiyap paathaiyil nadaththiduvaar (×2)
Unnaiyum ennaiyum avar kaigalil
Varainthu endrendrum kaaththiduvaar (×2)
Verse 4
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே (×2)
Mazhaiyaana naeraththil manam sorntha vaelaiyil
Maravaatha naesar thaanguvaarae (×2)
Verse 5
கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார் (×2)
நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
என்னோடும் கூட இருந்திடுவார் (×2)
Kashdangalai ariyum thaevan
Kanneeraiyum thudaiththiduvaar (×2)
Novaavin paezhaiyil irunthathubol
Ennodum kooda irunthiduvaar (×2)
Verse 6
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே (×2)
Mazhaiyaana naeraththil manam sorntha vaelaiyil
Maravaatha naesar thaanguvaarae (×2)
Malaiyana Nerathil Manam Sortha Velaiyil PPT – PowerPoint Slides
Download மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.