Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Malara Malara Velli Malare Lyricsமலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது இம்

Artist to be confirmedPraise

Malara Malara Velli Malare Lyrics in Tamil & English

Chorus

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம்

மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

Malarae malarae velli malarae pon manthaarappozhuthu – im

Mannil pooththa malarae – uyar vinnin vaenthar varavu

Verse 1

வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு

உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Vaanilae manthaappu vin thoothar manathil sirippu

Ulagil amaithi vaazhum magizhchi naalum nilavum

Neer vaazhka nitham vaazhka vaenthae – 2 needoozhi kaalam vaazhka

Verse 2

வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே

உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Vaazhvilae vanthaalum ennaimaatri amaikka vaarumae

Ulagam ummaik kaanum uvagai kollum naalum

Neer vaazhka nitham vaazhka vaenthae – 2 needoozhi kaalam vaazhka

Malara Malara Velli Malare PPT – PowerPoint Slides

Download மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது இம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M