Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manukulatha Kaaka Vandha Maga Rajanae Lyrics-மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

Artist to be confirmedThanksgivingPraise

Manukulatha Kaaka Vandha Maga Rajanae Lyrics in Tamil & English

Chorus

மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

இந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே (×2)

எந்தன் பாவங்களை போக்க வந்தவரே

எங்கள ரட்சித்து மீட்க வந்தீரே

உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்

உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் (×2)

Manugulatha kaakka vantha magaa raajanae

Intha maanidan mael anpu vachaa magaa thaevanae (×2)

Enthan paavangalai pokka vanthavarae

Engala ratchiththu meedka vantheerae

Unga anpai enniyae naanga nandri solluvom

Unga alavillaa kirubaikkaay thuthiththu paaduvom (×2)

Verse 1

மகிமையின் தேவன் நீர் தானே

அந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே (×2)

மாட்டு தொழுவத்துல பிறந்தீரே

எங்க மனசுல குடியேற வந்தீரே (×2)

உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்

நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் (×2)

Magimaiyin thaevan neer thaanae

Antha magimaiyai engalukkaay thurantheerae (×2)

Maattu thozhuvaththula pirantheerae

Enga manasula kudiyaera vantheerae (×2)

Unga anpukku eedaaga enna kodubom

Neenga sollum vaarththaiyai kaettu naanga nadappom (×2)

Verse 2

பாவ இருள் இங்க பயந்து போகுதே

எங்க மெய்யான ஒளியை பாத்து ஓடி போகுதே (×2)

பரிசுத்த தேவன் இங்கு பிறந்து விட்டீரே

எங்கள பரிசுத்தமாக்கவே வந்து விட்டீரே (×2)

உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்

உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் (×2)

Paava irul inga payanthu poguthae

Enga meyyaana oliyai paaththu odi poguthae (×2)

Parisuththa thaevan ingu piranthu vitteerae

Engala parisuththamaakkavae vanthu vitteerae (×2)

Unga anpai enniyae naanga nandri solluvom

Unga alavillaa kirubaikkaay thuthiththu paaduvom (×2)

Manukulatha Kaaka Vandha Maga Rajanae PPT – PowerPoint Slides

Download -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M