Manuvaayinaar Mahathuva Raajan (2) Lyrics in Tamil & English
Chorus
மனுவாயினார் மஹத்வ ராஜன் (×2)
Manuvaayinaar mahathva raajan (×2)
Verse 1
ஆதாம்செய் பவமற, அன்பின் மாரிபெய்ய (×2)
பாதகர்க்காய் பரிந்துபகாரம். தாம் செய்ய (×2)
ஏதம் இல்லா நவ இதயம் அவர்க்குய்ய
Aathaamsey pavamara, anpin maaribeyya (×2)
Paathagarkkaay parinthubagaaram. thaam seyya (×2)
Aetham illaa nava ithayam avarkkuyya
Verse 2
சிங்கார ஏதேனாம், பூங்கா வனத்தினில் (×2)
பங்கமான தமின் பாங்கான பந்தத்தை (×2)
மங்காத அன்புடன், புதுப்பித்து ஈந்திட
Singaara aethaenaam, poongaa vanaththinil (×2)
Pangamaana thamin paangaana panthaththai (×2)
Mangaatha anpudan, puthuppiththu eenthida
Verse 3
இறை சாயலாய் இலங்கும், வரப் பிரஸாதத்தை (×2)
மறை கற்பனை மீறி இழந்து கலங்கிய (×2)
நரரை மீட்டவர்க்கு, தம் சாயல் அணிவிக்க
Irai saayalaay ilangum, varap pirasaathaththai (×2)
Marai karpanai meeri izhanthu kalangiya (×2)
Nararai meettavarkku, tham saayal anivikka
Manuvaayinaar Mahathuva Raajan (2) PPT – PowerPoint Slides
Download மனுவாயினார் மஹத்வ ராஜன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.