Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maranathin Koor Oodi Thuyirthanar Lyricsமரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

Artist to be confirmedPraiseFaith

Maranathin Koor Oodi Thuyirthanar Lyrics in Tamil & English

Chorus

மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

மன்னன் கிறிஸ்தேசு

Maranaththin koor odith thuyirththanar

Mannan kiristhaesu

Bridge

மரித்த மூன்றாம் தினத்திலே – முன்

மொழிந்தபடி எழுந்து

சரணங்கள்

Mariththa moondraam thinaththilae – mun

Mozhinthabadi ezhunthu

Saranangal

Verse 1

மூர்க்கமாய் சமாதி காத்ததை

மூடர் முத்ரை சூட;

தீர்க்கமா யோர் தூதனைக் கல்

திறக்க மறை சிறக்க

Moorkkamaay samaathi kaaththathai

Moodar muthrai sooda;

Theerkkamaa yor thoothanaik kal

Thirakka marai sirakka

Verse 2

நாரியர் அதி காலைக் கல்லறை

நாட வந்து தேட

வீரியமாய் வேதாளத்தை

வென்று ஜெயங்கொண்டு

Naariyar athi kaalaik kallarai

Naada vanthu thaeda

Veeriyamaay vaethaalaththai

Vendru jeyangondu

Verse 3

சீமானோடு யோவானும் ஓடியே

சேர்ந்து உள்ளே புகுந்து

சீலை தவிர சடத்தை காணா

திரும்ப மரி புலம்ப

Seemaanodu yovaanum odiyae

Saernthu ullae pugunthu

Seelai thavira sadaththai kaanaa

Thirumba mari pulamba

Verse 4

எக்காளம் கடை தொனிக்கவே உல

கெல்லோரும் உடன் உயிர்க்கவே

எக்காலத்திலும் ஏற்ற சாட்சியாய்

இருக்க ஜீவன் அளிக்க

Ekkaalam kadai thonikkavae ula

Kellorum udan uyirkkavae

Ekkaalaththilum aetra saatchiyaay

Irukka jeevan alikka

Maranathin Koor Oodi Thuyirthanar PPT – PowerPoint Slides

Download மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M