Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maranthedathe Nee Mannan Yesuvin Lyricsமறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

Artist to be confirmedPraiseFaith

Maranthedathe Nee Mannan Yesuvin Lyrics in Tamil & English

Chorus

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்

மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

சரணங்கள்

Maranthidaathae nee, mannavan yesuvin

Maanpinaik koora, maranthidaathae nee

Saranangal

Verse 1

பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்

பட்டண வீதியில் அலைகின்றார்

பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்

பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

Paalaivanamathil vaazhugindraar – silar

Pattana veethiyil alaigindraar

Paar pugazhumbadi nadakkindraar – silar

Pagalira vethilum uzhaikkindraar – ivarkalai

Verse 2

வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்

வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்

வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்

வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

Vaana mettum vanna maaligaiyil – silar

Vaanaram vaazhnthidum kaanagaththil

Vatraa nathigalil meen pidippaar – silar

Vayal veligalil payiridugindraar – ivarkalai

Verse 3

பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்

அற்புத அன்பினை அறியாரே

அத்தனை பேருமே அறிந்திடவே – தினம்

அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Parpala thaesaththil vaazhubavar – palar

Arputha anpinai ariyaarae

Aththanai paerumae arinthidavae – thinam

Arivikka yesunnai azhaikkindraar – ivarkalai

Maranthedathe Nee Mannan Yesuvin PPT – PowerPoint Slides

Download மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M