Marappadhillai Nee Marappadhae Illai Lyrics in Tamil & English
Verse 1
மறப்பதில்லை நீ மறப்பதே இல்லை
ஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை (×2)
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறப்பதே இல்லை என்றீரே (×2)
Marappathillai nee marappathae illai
Orubothum naan unnai marappathae illai (×2)
Thaay than pillaiyai maranthaalum
Marappathae illai endreerae (×2)
Chorus
இயேசுவே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயா
உமக்கே ஸ்தோத்திரம் ஐயா
Yesuvae sthoththiram
Sthoththiram aiyaa sthoththiram aiyaa
Umakkae sthoththiram aiyaa
Verse 2
வெட்கம் இல்லை வெட்கப்படுவதே இல்லை
ஒருபொதும் நீர் வெட்கப்படுவதே இல்லை (×2)
வெட்கத்திற்கு பதில் வந்திடுமே
வெட்கம் இல்லை என்றீரே (×2)
Vedkam illai vedkappaduvathae illai
Orubothum neer vedkappaduvathae illai (×2)
Vedkaththirku pathil vanthidumae
Vedkam illai endreerae (×2)
Verse 3
கண்ணீர் இல்லை கலக்கமே இல்லை
கலக்கமே உன் வாழ்வில் வருவதே இல்லை (×2)
கலங்காதே என்று உரைத்தீரே
காரியம் வாய்க்கும் என்றீரே (×2)
Kanneer illai kalakkamae illai
Kalakkamae un vaazhvil varuvathae illai (×2)
Kalangaathae endru uraiththeerae
Kaariyam vaaykkum endreerae (×2)
Bridge
வேண்டும் ஐயா வேண்டும் ஐயா நீரே வேண்டும் ஐயா
போதும் ஐயா போதும் ஐயா நீரே போதும் ஐயா (×2)
Vaendum aiyaa vaendum aiyaa neerae vaendum aiyaa
Pothum aiyaa pothum aiyaa neerae pothum aiyaa (×2)
Marappadhillai Nee Marappadhae Illai PPT – PowerPoint Slides
Download மறப்பதில்லை நீ மறப்பதே இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.