Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maravaamal Ennai Ninaithavare Lyricsமறவாமல் என்னை நினைத்தவரே

Pastor. Leo NelsonThanksgivingWorshipPraise

Maravaamal Ennai Ninaithavare Lyrics in Tamil & English

Chorus

மறவாமல் என்னை நினைத்தவரே

நன்றிபலி செலுத்திடுவேன்

மகிமை மாட்சிமை உடையவரே

உயர்த்தி மகிழ்ந்திடுவேன் (×2)

நன்றி ஐயா நன்றி ஐயா

கோடி கோடி நன்றி ஐயா (×2)

Maravaamal ennai ninaiththavarae

Nandribali seluththiduvaen

Magimai maatchimai udaiyavarae

Uyarththi magizhnthiduvaen (×2)

Nandri aiyaa nandri aiyaa

Kodi kodi nandri aiyaa (×2)

Verse 1

குறையுள்ள பாத்திரம் கறை நீக்கி

பரிசுத்தமாக்கிடுமே

குயவனே உம் கையில் வனைந்திடுமே

முழுவதும் தருகின்றேன் (×2)

நன்றி ஐயா நன்றி ஐயா

கோடி கோடி நன்றி ஐயா (×2)

Kuraiyulla paaththiram karai neekki

Parisuththamaakkidumae

Kuyavanae um kaiyil vanainthidumae

Muzhuvathum tharugindraen (×2)

Nandri aiyaa nandri aiyaa

Kodi kodi nandri aiyaa (×2)

Verse 2

உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்

அற்பமானதே-அப்பா

நீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்

மேன்மையானதே (×2)

நன்றி ஐயா நன்றி ஐயா

கோடி கோடி நன்றி ஐயா (×2)

Ulagam paarkkum paarvai ellaam

Arpamaanathae-appaa

Neer ennai paarkkum paarvai ellaam

Maenmaiyaanathae (×2)

Nandri aiyaa nandri aiyaa

Kodi kodi nandri aiyaa (×2)

Maravaamal Ennai Ninaithavare PPT – PowerPoint Slides

Download மறவாமல் என்னை நினைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pastor. Leo Nelson

More Tamil Christian songs starting with M