Marathavar yesu maridathavar Lyrics in Tamil & English
Chorus
மாறாதவர் இயேசு மாறிடாதவர் (×2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் (×2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (×2)
Maaraathavar yesu maaridaathavar (×2)
Vilagaathavar vittuk kodukkaathavar (×2)
Neer indrum endrum unmaiyullavar (×2)
Verse 1
வார்த்தையை நம்ப வைத்தவர் நிறைவேற்ற நீர் வல்லவர் (×2)
பொய் சொல்லாதவர் சொல்லில் பிசகாதவர் (×2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (×2)
Vaarththaiyai namba vaiththavar niraivaetra neer vallavar (×2)
Poy sollaathavar sollil pisagaathavar (×2)
Neer indrum endrum unmaiyullavar (×2)
Verse 2
கெட்டுப்போன களிமண்ணே என்னை உருவாக்கும் குயவனே (×2)
வெறுக்காதவர் தூக்கி எறியாதவர் (×2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (×2)
Kettuppona kalimannae ennai uruvaakkum kuyavanae (×2)
Verukkaathavar thookki eriyaathavar (×2)
Neer indrum endrum unmaiyullavar (×2)
Verse 3
தூரம் போன குமாரனே என்னை நேசிக்கும் தகப்பனே (×2)
நேசித்தவர் இன்னும் நேசிப்பவர் (×2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (×2)
Thooram pona kumaaranae ennai naesikkum thagappanae (×2)
Naesiththavar innum naesippavar (×2)
Neer indrum endrum unmaiyullavar (×2)
Chorus
மாறாதவர் இயேசு மாறிடாதவர் (×2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் (×2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (×2)
Maaraathavar yesu maaridaathavar (×2)
Vilagaathavar vittuk kodukkaathavar (×2)
Neer indrum endrum unmaiyullavar (×2)
Marathavar yesu maridathavar PPT – PowerPoint Slides
Download மாறாதவர் இயேசு மாறிடாதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.