Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maratha Anbuullavar Lyricsமாறாத அன்புள்ளவர்

Daat AlbinoWorshipFaithPraise

Maratha Anbuullavar Lyrics in Tamil & English

Chorus

மாறாத அன்புள்ளவர்

என்னை விட்டு ஒருநாளும் விலகாதவர் (×2)

தாயிலும் மேலாக தந்தையில் மேலாக

அன்பு வைத்தவரே

என்மேல் அன்பு வைத்தவரே (×2)

என் இயேசுவே உம் பிள்ளையாய்

என்னையே உமக்கு தருகிறேன் (×2)

Maaraatha anpullavar

Ennai vittu orunaalum vilagaathavar (×2)

Thaayilum maelaaga thanthaiyil maelaaga

Anpu vaiththavarae

Enmael anpu vaiththavarae (×2)

En yesuvae um pillaiyaay

Ennaiyae umakku tharugiraen (×2)

Verse 1

ஆயிரம் பேர்களில் சிறந்தவர்

வெண்மையும் சிவப்பும்மானவர் (×2)

அழகில் பூரண நேசரவர்

எந்தன் இதயத்தை கவர்ந்தவர் (×2)

Aayiram paerkalil siranthavar

Venmaiyum sivappummaanavar (×2)

Azhagil poorana naesaravar

Enthan ithayaththai kavarnthavar (×2)

Verse 2

கிருபையினால் என்னை மீட்கவே

ஜுவனை ஈடாய் தந்தவர் (×2)

துதி கன மகிமைக்கு பாத்திரர்

தூதர்கள் போற்றும் பரிசுத்தரே (×2)

Kirubaiyinaal ennai meedkavae

Juvanai eedaay thanthavar (×2)

Thuthi kana magimaikku paaththirar

Thootharkal potrum parisuththarae (×2)

Maratha Anbuullavar PPT – PowerPoint Slides

Download மாறாத அன்புள்ளவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Daat Albino

More Tamil Christian songs starting with M