Unnodu Kuda Irunthu Naan Seium Lyrics in Tamil & English
Chorus
உன்னோடு கூட இருந்து
நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் (×2)
Unnodu kooda irunthu
Naan seyyum kaariyam payangaramaayirukkum
Unnodu iruppaen eppothum iruppaen
Periya kaariyam seythiduvaen (×2)
Verse 1
கோலை நீட்டு கடலை பிளப்பேன் (×2)
பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்
இது கர்த்தர் செயல் – 8
Kolai neettu kadalai pilappaen (×2)
Paarvonin saenaigal kathigalangum
Ithu karththar seyal – 8
Verse 2
சித்தம் உண்டு சுத்தமாகு (×2)
என்று சொல்லி நான் சுகமாக்கினேன் (×2)
இது கர்த்தர் செயல் – 8
Siththam undu suththamaagu (×2)
Endru solli naan sugamaakkinaen (×2)
Ithu karththar seyal – 8
Verse 3
ஐந்து அப்பத்தை இரண்டு மீனை (×2)
ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்
இது கர்த்தர் செயல் – 8
Ainthu appaththai irandu meenai (×2)
Aiyaayiram paerukku poshiththaen
Ithu karththar seyal – 8
Unnodu Kuda Irunthu Naan Seium PPT – PowerPoint Slides
Download உன்னோடு கூட இருந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.