Meettetukkappatta Kuuttamae Lyrics in Tamil & English
Chorus
தேவ ஜனமே விரைந்திடு
Thaeva janamae virainthidu
Verse 1
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படு
நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே (×2)
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே (×2)
Meettedukkappatta koottamae – virainthu seyalpadu
Meedpar yesu vaelai seyya – virainthu purappadu
Naadkal miga viraiyunae naatrunandraay valaruthae (×2)
Aadkal vaendum aruvadaikku aam athigam peruguthae (×2)
Verse 2
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்
தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் (×2)
நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் (×2)
Therinthedukkappattavarkal naam – ulagamengilum
Anuppivaikkappattavarkal naam – ulaga muzhuvathum
Thaesangal nam sonthamaam jaathigal nam suthanthiram (×2)
Naesar yesu arasaangamää amainthidumae seekkiram (×2)
Verse 3
காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
ஞாலமெல்லாம் மீட்கவேää இயேசு நாமம் கேட்கவே (×2)
தீவிரமாய் செயல்படுவோம்ää தீங்குவோரை நேசிப்போம் (×2)
Kaalangalai unarnthiduvom – karththarin paniyilae
Karuththudanae seyalpurivom .. janangal maththiyilae
Njaalamellaam meedkavaeää yesu naamam kaedkavae (×2)
Theeviramaay seyalpaduvomää theenguvorai naesippom (×2)
Verse 4
பாரதத்தின் மாநிலம் எல்லாம் – பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்
வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம் (×2)
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்
Paarathaththin maanilam ellaam – paraman aatchiyaay
Paravidavae paadubaaduvom .. iraththa saatchiyaay
Vaarungal endrazhaikkiraar vaanjsaiyodusendriduvom (×2)
Vaazhkkaithanai arppanippomaruvadaikkusendriduvom
Meettetukkappatta Kuuttamae PPT – PowerPoint Slides
Download தேவ ஜனமே விரைந்திடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.