Megameethil Yesu Swamy Lyrics in Tamil & English
Chorus
மேகமீதில் இயேசு சுவாமி
வேகம் வாராரே
Maegameethil yesu suvaami
Vaegam vaaraarae
Bridge
ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே
அவர் வாராரே
Aayaththamullorai aagaayanj saerkkavae
Avar vaaraarae
Verse 1
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார்
Aandavar thaamae aarpparippodae
Avaniyil vaaraarae
Meendavaro maelogamae sella
Maethiniyai viduvaar
Verse 2
கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம்
கிளம்பியே யெழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே
Kiristhuvukkul mariththorellaam
Kilambiyae yezhumbiduvaar
Marikkaathirukkum parisuththarellaam
Marainthae povaarae
Verse 3
பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
கூவியே கொடுத்திடுவார்
Paadubattorukkup palanalippaarae
Paadubattavar thaamae
Koodum namakko kuraivillaap palanaiyae
Kooviyae koduththiduvaar
Verse 4
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
ஆண்டவரே யறிவார்
Avaruraiththa adaiyaalangalellaam
Thavaraamal nadakkindrathae
Avar varum vaelaiyai evarumae ariyaar
Aandavarae yarivaar
Verse 5
ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
ஜோதியின் ஆளுகையில்
Aayiram varusham aalugai seyvaar
Aandavar yesu thaamae
Neethi samaathaanam nirainthaeyirukkum
Jothiyin aalugaiyil
Verse 6
அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே
Allaelooyaa keethamae paadi
Agamagizhnthaadiduvom
Vallavar varum vaelaiyumitho
Mellavae nerungitrae
Megameethil Yesu Swamy PPT – PowerPoint Slides
Download மேகமீதில் இயேசு சுவாமி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Megameethil Yesu Swamy meaning பாடலின் பொருள்
chorus
The chorus announces that Jesus the Lord is coming swiftly on the clouds.
இயேசு மேகங்களின் மேல் விரைவாக வருகிறார்.
bridge
He is coming to gather into the sky those who are ready for Him.
ஆயத்தமானவர்களை ஆகாயத்தில் சேர்க்க அவர் வருகிறார்.
verse
The Lord Himself comes to the earth with a triumphant shout, and the redeemed will leave this world to go to heaven, echoing 1 Thessalonians 4:16–17.
ஆண்டவர் ஆர்ப்பரிப்போடு வர, மீட்கப்பட்டோர் பூமியை விட்டு பரலோகம் செல்வார்கள்.
verse
All who died in Christ will rise up, and the holy ones still living will vanish from sight, drawing on 1 Thessalonians 4:16–17.
கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எழும்ப, உயிரோடிருக்கும் பரிசுத்தர் மறைந்துபோவார்கள்.
verse
Jesus, who Himself suffered, will reward those who suffered for Him, and will gladly give His gathered people a reward that lacks nothing.
பாடுபட்ட இயேசு, பாடுபட்டவர்களுக்கு குறைவில்லாத பலனைக் கொடுப்பார்.
verse
All the signs Jesus foretold are surely coming to pass, yet no one knows the hour of His coming except the Lord, echoing Matthew 24:36.
அவர் சொன்ன அடையாளங்கள் நிறைவேறுகின்றன; அவர் வரும் வேளையை ஆண்டவரே அறிவார்.
verse
The Lord Jesus will reign for a thousand years, and His radiant rule will be full of justice and peace, recalling Revelation 20.
இயேசு ஆயிரம் வருஷம் நீதியும் சமாதானமும் நிறைந்து ஆட்சி செய்வார்.
verse
The singers call one another to sing hallelujah and rejoice, because the time of the Mighty One's coming is steadily drawing near.
வல்லவர் வரும் வேளை நெருங்கியதால் அல்லேலூயா பாடி மகிழ்வோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.