Migundha Aanandha Sandhosham Lyrics in Tamil & English
Chorus
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால் (×2)
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
Miguntha aanantha santhosham
En karththar ennodae iruppathaal (×2)
Kuraiyillaiyae kuraiyillaiyae
En karththar en maeyppar-2-miguntha aanantha
Verse 1
ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் (×2)
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் (×2)
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
Aaththumaa thaetrugiraar
Puthubelan tharugindraar (×2)
Avar naamaththinimiththam neetheeyin paathaiyil
Niththam nadaththugiraar (×2)
Kuraiyillaiyae kuraiyillaiyae
En karththar en maeyppar-2-miguntha aanantha
Verse 2
எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார் (×2)
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் (×2)
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
Ethirigal kanmunnae
Virunthu padaikkindraar (×2)
Puthu enney abishaegam en thalaimael
Nirambiyathu en paaththiram (×2)
Kuraiyillaiyae kuraiyillaiyae
En karththar en maeyppar-2-miguntha aanantha
Verse 3
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் (×2)
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் (×2)
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
Jeevanulla naadkalellaam
Kirubai ennaith thodarum (×2)
Nanmaiyum thayavum naalellaam thodarum
Uyirulla naadkalellaam – avar (×2)
Kuraiyillaiyae kuraiyillaiyae
En karththar en maeyppar-2-miguntha aanantha
Verse 4
புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார் (×2)
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார் (×2)
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
Pullulla idangalilae
Ilaippaaras seykindraar (×2)
Amarntha thanneerkal aruginilae
Anuthinam nadaththugindraar (×2)
Kuraiyillaiyae kuraiyillaiyae
En karththar en maeyppar-2-miguntha aanantha
Verse 5
இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் (×2)
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே (×2)
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
Irulsoozh pallaththaakkil naan
Nadakka naernthaalum (×2)
Thagappan ennodu iruppathanaal
Thadumaatram enakkillaiyae (×2)
Kuraiyillaiyae kuraiyillaiyae
En karththar en maeyppar-2-miguntha aanantha
Migundha Aanandha Sandhosham PPT – PowerPoint Slides
Download மிகுந்த ஆனந்த சந்தோஷம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.