Migu Arulnaadhar Yesu Lyrics in Tamil & English
Chorus
அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா
உம் பாதம் சேர வந்தேன் (×2)
Arulmiga arulnaathar yesu naathaa
Um paatham saera vanthaen (×2)
Verse 1
ஏகமாய் வழிவிலகி சென்றேன்
அதிகமாய் பாவம் செய்தேன் (×2)
மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர் (×2)
(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்
பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர் (×2)
Aegamaay vazhivilagi sendraen
Athigamaay paavam seythaen (×2)
Manniththeerae ennai meetteduththeer (×2)
(ennai) parisuththanaakkivitteer
Pillaiyaay saerththukkondeer (×2)
Verse 2
நிற்பதே உமது கிருபை
நான் வாழ்வது உமது பார்வை (×2)
எனக்கு முன் உமது பாதை
அறிவேனே அதுவே நீதி (×2)
(என்னை) நடத்தி சென்றிடுமே
நான் நம்பும் தெய்வம் நீரே (×2)
Nirpathae umathu kirubai
Naan vaazhvathu umathu paarvai (×2)
Enakku mun umathu paathai
Arivaenae athuvae neethi (×2)
(ennai) nadaththi sendridumae
Naan nambum theyvam neerae (×2)
Verse 3
என் உதடு உம் நாமம் பாடும்
என் ஆத்மா எந்நாளும் மகிழும் (×2)
அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர் (×2)
தொடர்ந்து ஓடிடுவேன்
உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு
En uthadu um naamam paadum
En aathmaa ennaalum magizhum (×2)
Azhaiththavar neer unmai ullavar (×2)
Thodarnthu odiduvaen
Um naamaththai uyarththiduvaen-2-arul migu
Migu Arulnaadhar Yesu PPT – PowerPoint Slides
Download அருள்மிக அருள்நாதர் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.