Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mey Porul Yaarentru Ariyaatha Maantharkal Lyricsமெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்

Artist to be confirmedFaithPraise

Mey Porul Yaarentru Ariyaatha Maantharkal Lyrics in Tamil & English

Chorus

மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்

வையகமெல்லாம் தேடுகின்றார் பல

வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார்

Mey porul yaarendru ariyaatha maantharkal

Vaiyagamellaam thaedugindraar pala

Vadivaththil theyvaththai vanangugindraar

Bridge

என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று

எடுத்துச் சொன்னவர் இயேசு

இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி

தன்னை அளித்தவர் இயேசு

– மெய் பொருள்

Ennaiyallaal oru theyvamillai endru

Eduththus sonnavar yesu

Intha mannulagil oru manitha vadivaagi

Thannai aliththavar yesu

– mey porul

Verse 1

கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்

கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது

கடைவீதியில் வந்து வியாபார பொருளாகி

காசுக்காக போகும் விற்பனையே

Kallaalum mannaalum kaigalin thiranaalum

Kadavulenna seykindraar karpanaiyae athu

Kadaiveethiyil vanthu viyaabaara porulaagi

Kaasukkaaga pogum virpanaiyae

Verse 2

சத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த

சித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே

மெய் பொருளே இயேசு மெய் பொருளே

இயேசு மெய் பொருளே

இப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை

இருப்பதெல்லாம் இயேசு திருவருளே

Saththiya sanmaarkka mukthi vazhi arintha

Siththar ellaam unarntha mey porulae

Mey porulae yesu mey porulae

Yesu mey porulae

Ippuviyil atharku inaiyaaga vaerillai

Iruppathellaam yesu thiruvarulae

Mey Porul Yaarentru Ariyaatha Maantharkal PPT – PowerPoint Slides

Download மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M