Naan Andavarukaga Lyrics in Tamil & English
Chorus
நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் (×2)
அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்
நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்
Naan aandavarukkaaga porumaiyudan kaaththirunthaen (×2)
Avarum en pakkam saaynthu en mandraattai kaettaar
Naan aandavarukkaaga porumaiyudan kaaththirunthaen
Verse 1
அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்
கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் (×2)
என் காலடிக்கு வலுதந்தாதார்
என்னை நிலையாக நிற்க செய்தார் (×2)
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்
Azhivin kuzhiyinindru avar ennai veligonarnthar
Karpaarai meethinilae kaal oondri nirka seythaar (×2)
En kaaladikku valuthanthaathaar
Ennai nilaiyaaga nirka seythaar (×2)
Naavinil puthu raagam paadi thuthiththiduvaen -en
Naavinil puthu raagam paadi thuthiththiduvaen
Verse 2
அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்
அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் (×2)
பல காரியங்கள் செய்திடுவார்
என்னை இமைப் போல காத்திடுவார் (×2)
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்
Acham kondavarkal thinam iraivanai nambiduvar
Avarai nambiduvor pala paerugal petriduvar (×2)
Pala kaariyangal seythiduvaar
Ennai imaip pola kaaththiduvaar (×2)
Naavinil puthu raagam paadi thuthiththiduvaen -en
Naavinil puthu raagam paadi thuthiththiduvaen
Verse 3
எனக்கென திட்டங்களை தினம் வகுப்பவர் ஆண்டவரே
பலியும் காணிக்கையும் விரும்பாத உன்னதரே (×2)
என் செவிகளையும் திறந்திடுவார்
அவர் சொல்வதெல்லாம் கேட்டிடுவேன் (×2)
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்
NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics
Enakkena thittangalai thinam vaguppavar aandavarae
Paliyum kaanikkaiyum virumbaatha unnatharae (×2)
En sevigalaiyum thiranthiduvaar
Avar solvathellaam kaettiduvaen (×2)
Naavinil puthu raagam paadi thuthiththiduvaen -en
Naavinil puthu raagam paadi thuthiththiduvaen
NAAN ANDAVARUKAGA – naan aandavarukkaaga porumaiyudan kaaththirunthaen Song Lyrics
Naan Andavarukaga PPT – PowerPoint Slides
Download நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.