Naan Aathma Manalan Lyrics in Tamil & English
Chorus
ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (×2)
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே (×2)
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை (×2)
Aaraathippaen naan aathmaa manaalan en (×2)
Aandavar yesuvai anuthinamae
Aanantha keethaththaal avar naamam potriyae (×2)
Anuthinam sthoththarippaen en yesuvai (×2)
Verse 1
தூதசேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை
ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை (×2)
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன்
Thoothasaenai potrum thooyaathi thooyanai
Thuthigalin maththiyilae vaasam seyyum naesanai
Jebamathai jeyamaakkum thaevaathi thaevanai (×2)
Thinam thinam sthoththarippaen en yesuvai -aaraathippaen
Verse 2
அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அன்னிய பாஷையிலே அவரோடே பேசி
நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் (×2)
நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன்
Allaelooyaa endru aaviyil nirainthu
Anniya paashaiyilae avarodae paesi
Nanmaiyaal en vaazhvai naalthorum nadaththum (×2)
Naathanai sthoththarippaen en yesuvai -aaraathippaen
Naan Aathma Manalan PPT – PowerPoint Slides
Download ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.