Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan bayapadum Naalilae Lyricsநான் பயப்படும் நாளிலே

Paul CharlesFaithHoly Spirit

Naan bayapadum Naalilae Lyrics in Tamil & English

Verse 1

நான் பயப்படும் நாளிலே,

உம்மை நம்புவேன்

என் ஜீவிய நாளெல்லாம் உம் கிருபை போதுமே (×2)

பயத்தின் ஆவியை, என் வாழ்வில் நீக்கியே

உம் அன்பின் ஆவியால், என் உள்ளம் நிறைத்தீரே (×2)

Naan payappadum naalilae,

Ummai nambuvaen

En jeeviya naalellaam um kirubai pothumae (×2)

Payaththin aaviyai, en vaazhvil neekkiyae

Um anpin aaviyaal, en ullam niraiththeerae (×2)

Chorus

என் கர்த்தர் (மீட்பர்/மேய்ப்பர்/இயேசு) என்னுடன் இருப்பதால்,

நான் அசைக்கப்படுவதில்லை (×4)

En karththar (meedpar/maeyppar/iyaesu) ennudan iruppathaal,

Naan asaikkappaduvathillai (×4)

Verse 2

என் பெலவீன நேரத்தில், நான் உம்மை நம்புவேன்

என் சோர்வின் வேலையில்,

நான் உம்மை உயர்த்துவேன் (×2)

சோர்வின் ஆவியை, என்னைவிட்டு அகற்றியே

உம் பெலத்தின் ஆவியால், எனக்கு ஆளுகை அளித்தீரே (×2)

En pelaveena naeraththil, naan ummai nambuvaen

En sorvin vaelaiyil,

Naan ummai uyarththuvaen (×2)

Sorvin aaviyai, ennaivittu agatriyae

Um pelaththin aaviyaal, enakku aalugai aliththeerae (×2)

Chorus

என் கர்த்தர்..

En karththar..

Verse 3

இரட்சிப்பின் ஞானத்தை, நீர் என்னுள் அளித்தீரே

உம் ஜீவ வார்த்தையால், புது ஜீவன் தந்தீரே (×2)

தெளிவின் ஆவியால், என் சிந்தை நிறைத்தீரே

உம் வார்த்தையில் நிலைத்திட, புது கிருபை தந்தீரே (×2)

Ratchippin njaanaththai, neer ennul aliththeerae

Um jeeva vaarththaiyaal, puthu jeevan thantheerae (×2)

Thelivin aaviyaal, en sinthai niraiththeerae

Um vaarththaiyil nilaiththida, puthu kirubai thantheerae (×2)

Naan bayapadum Naalilae PPT – PowerPoint Slides

Download நான் பயப்படும் நாளிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Charles

More Tamil Christian songs starting with N