Naan appolovai sernthavan endru Lyrics in Tamil & English
Chorus
நான் அப்போலோவை சேர்ந்தவன் என்று
நான் பவுலை சேர்ந்தவன் என்று (×2)
பிரிந்திருக்கும் சபையே
நீ என்று விழிப்பாய் (×2)
பிரிந்திருக்கும் சபையே
நீ என்று விழிப்பாய் (×2)
Naan appolovai saernthavan endru
Naan pavulai saernthavan endru (×2)
Pirinthirukkum sabaiyae
Nee endru vizhippaay (×2)
Pirinthirukkum sabaiyae
Nee endru vizhippaay (×2)
Verse 1
குடும்ப ஜெபமில்லா வீடு
கூரை இல்லாத வீடு (×2)
உன் வீட்டின் தோட்டத்தை
நீ விழித்து காவல் செய் (×2)
Kudumba jebamillaa veedu
Koorai illaatha veedu (×2)
Un veettin thottaththai
Nee vizhiththu kaaval sey (×2)
Verse 2
எருசலேமே உன்னை எத்தனை
தரமோ சேர்க்க பார்த்தேன் (×2)
என்று சொல்லும் நேசர்
வரும் காலம் சமீபமே (×2)
Erusalaemae unnai eththanai
Tharamo saerkka paarththaen (×2)
Endru sollum naesar
Varum kaalam sameebamae (×2)
Naan appolovai sernthavan endru PPT – PowerPoint Slides
Download நான் அப்போலோவை சேர்ந்தவன் என்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.