Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Ummai Nokki Lyricsநான் உம்மை நோக்கி

Artist to be confirmedFaithWorship

Naan Ummai Nokki Lyrics in Tamil & English

Chorus

(நான் உம்மை நோக்கி

கண்களை ஏறெடுக்கின்றேன்

உம் திவ்ய நாமம்

சர்வ வல்லமை கொண்டதால்) (×2)

(naan ummai nokki

Kangalai aeredukkindraen

Um thivya naamam

Sarva vallamai kondathaal) (×2)

Bridge

வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்

பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லை

சேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்

ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்

Vazhiyil vizhavae anumathikka maatteer

Pollaangu ondrum ennai thoduvathillai

Saenaippol aranaay vanthu nirkum

Oru thoothar koottam ennodu ullathaal

Chorus

நான் உம்மை நோக்கி

கண்களை ஏறெடுக்கின்றேன்

உம் திவ்ய நாமம்

சர்வ வல்லமை கொண்டதால்.

Naan ummai nokki

Kangalai aeredukkindraen

Um thivya naamam

Sarva vallamai kondathaal.

Verse 1

(நன்மையும் கிருபையும் என் ஆயுளில்

ஆயுளும் ஆரோக்கியமும் என் தேவனால்) (×2)

(உம்மில் நிலையாய் நிற்க நான் வேண்டி நின்றேன்) (×2)

(தேவனே உம்மோடு சேர்ந்திருப்பேன்) (×2)

(nanmaiyum kirubaiyum en aayulil

Aayulum aarokkiyamum en thaevanaal) (×2)

(ummil nilaiyaay nirka naan vaendi nindraen) (×2)

(thaevanae ummodu saernthiruppaen) (×2)

Chorus

நான் உம்மை நோக்கி

கண்களை ஏறெடுக்கின்றேன்

உம் திவ்ய நாமம்

சர்வ வல்லமை கொண்டதால்.

Naan ummai nokki

Kangalai aeredukkindraen

Um thivya naamam

Sarva vallamai kondathaal.

Verse 2

(தண்ணீரின் மீதே நீர் நடந்தீர்

என்னையும் நீரே வழிநடத்தும்) (×2)

(உம் நிறைவில் நிற்க நான் வேண்டி நின்றேன்) (×2)

(தேவனே உம்மோடு கூட வாழ்வேன்) (×2)

(thanneerin meethae neer nadantheer

Ennaiyum neerae vazhinadaththum) (×2)

(um niraivil nirka naan vaendi nindraen) (×2)

(thaevanae ummodu kooda vaazhvaen) (×2)

Chorus

நான் உம்மை நோக்கி

கண்களை ஏறெடுக்கின்றேன்

உம் திவ்ய நாமம்

சர்வ வல்லமை கொண்டதால்.

Naan ummai nokki

Kangalai aeredukkindraen

Um thivya naamam

Sarva vallamai kondathaal.

Bridge

வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்.

பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லை.

சேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்

ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்.

Vazhiyil vizhavae anumathikka maatteer.

Pollaangu ondrum ennai thoduvathillai.

Saenaippol aranaay vanthu nirkum

Oru thoothar koottam ennodu ullathaal.

Chorus

நான் உம்மை நோக்கி

கண்களை ஏறெடுக்கின்றேன்.

உம் திவ்ய நாமம்

சர்வ வல்லமை கொண்டதால்.

Naan ummai nokki

Kangalai aeredukkindraen.

Um thivya naamam

Sarva vallamai kondathaal.

Naan Ummai Nokki PPT – PowerPoint Slides

Download நான் உம்மை நோக்கி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N