Naan Ummaipattri Ratchaga Ween Lyrics in Tamil & English
Chorus
நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன
Naan ummaippatri ratchagaa veen vedkam adaiyaena
Verse 1
நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன்
சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
Naan ummaippatri ratchagaa veen vedkam adaiyaen
Paeranpaik kuriththaandavaa naan saatchi kooruvaen
Siluvaiyandaiyil nambi vanthu nirkaiyil
Paavap paaram neengi vaazhvadainthaen
Entha naeramum enathullaththilum
Paeraanantham pongip paaduvaen
Verse 2
ஆ, உந்தன் நல்ல நாமத்தை, நான் நம்பி சார்வதால்
நீர் கைவிடீர்! இவ்வேழையை, காப்பீர் தேவாவியால்
Aa, unthan nalla naamaththai, naan nambi saarvathaal
Neer kaivideer! ivvaezhaiyai, kaappeer thaevaaviyaal
Verse 3
மா வல்ல வாக்கின் உண்மையை, கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை, விடாமல் காக்கிறீர்
Maa valla vaakkin unmaiyai, kandunaras seytheer
Naan oppuviththa porulai, vidaamal kaakkireer
Naan Ummaipattri Ratchaga Ween PPT – PowerPoint Slides
Download நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Naan Ummaipattri Ratchaga Ween meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus the Saviour that they will never be ashamed of Him.
இரட்சகரே, உம்மைக் குறித்து நான் வெட்கப்படமாட்டேன்.
verse
Addressing the Saviour, the singer says they will not be ashamed of Him and will testify to His great love. Coming in faith to the cross, they were freed from the burden of sin and found new life, so joy overflows in their heart and they sing at all times.
சிலுவையண்டை வந்ததால் பாவபாரம் நீங்கி வாழ்வு பெற்றேன், அவர் அன்புக்குச் சாட்சி கூறி மகிழ்ந்து பாடுவேன்.
verse
Because the singer trusts and leans on the Lord's good name, they are confident He will not abandon this poor one. They believe He will keep them by His Spirit.
உம் நல்ல நாமத்தை நம்புவதால் நீர் என்னைக் கைவிடாமல் உம் ஆவியால் காப்பீர்.
verse
The singer thanks God for making them understand the truth of His mighty word. They trust that He faithfully guards what they have entrusted to Him, echoing 2 Timothy 1:12.
உம் வல்ல வார்த்தையின் உண்மையை அறியச் செய்து, நான் ஒப்புவித்ததை நீர் காக்கிறீர்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.