Naanum En Veetarum Lyrics in Tamil & English
Chorus
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
Naanum en veettaarum ummaiyae naesippom
Umakkaay oduvom
Unthan naamam solluvom
Verse 1
கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
Kaividaa theyvamae karunaiyin sigaramae
Meyyaana theebamae envaazhvin paakkiyamae
Muzhanthaazhpadiyittu
Muzhuvathum tharugiraen – naan
Verse 2
எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
Ebinaesar ebinaesar ithuvarai uthavineer
Yaegovaa eerae ellaam paarththuk kolveer;
Verse 3
எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
Elshadaay elshadaay ellaam vallavarae
Elroyee elroyee ennaik kaanpavarae
Verse 4
யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
Yaegovaashammaa koodavae irukkireer
Yaegovaa shaalom samaathaanam tharugirir
Verse 5
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
Yaegovaa roovaa en nalla maeypparae
Yaegovaa rappaa sugamtharum theyvamae
Verse 6
பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே
Parisuththar parisuththar paraloga raajaavae
Eppothum iruppavarae inimael varubavarae
Naanum En Veetarum PPT – PowerPoint Slides
Download நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.