Agila Ullagam Nambum Lyrics in Tamil & English
Verse 1
அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்
Agila ulagam nambum sang.65:5
Nambikkaiyae athisayamaanavarae
En naesar neerthaanae
Ellaamae neerthaanae
Ummaiththaan naan paaduvaen
Ummaiththaan thinam thaeduvaen
Agila Ullagam Nambum PPT – PowerPoint Slides
Download அகில உலகம் நம்பும் சங்: as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.