Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naarpathu Naal Iraap Pakal Lyricsஇயேசு சோதனையை வென்றவர்

Artist to be confirmedFaith

Naarpathu Naal Iraap Pakal Lyrics in Tamil & English

Chorus

இயேசு சோதனையை வென்றவர்

Yesu sothanaiyai vendravar

Verse 1

நாற்பது நாள் இராப் பகல் வனவாசம் பண்ணினீர்

நாற்பது நாள் இராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர்

Naarpathu naal iraap pagal vanavaasam pannineer

Naarpathu naal iraap pagal sothikkappattum vendreer

Verse 2

ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகத் துணை

மஞ்சம் உமக்குத் தரை கல் உமக்குப் பஞ்சணை

Aetreer veyil kulirai kaattu mirugath thunai

Manjsam umakkuth tharai kal umakkup panjsanai

Verse 3

உம்மைப்போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும்

உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும்.

Ummaippola naangalum logaththai verukkavum

Ubavaasam pannavum jebikkavum karpiyum.

Verse 4

சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை

சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை

Saaththaan seeri ethirkkum pothem thaegam aaviyai

Sornthidaamal kaaththidum vendreerae neer avanai

Verse 5

அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம்

தூதர் கூட்டம் சேவிக்கும் பாக்கியவான்கள் ஆகுவோம்.

Appothengal aavikkum maa samaathaanam undaam

Thoothar koottam saevikkum paakkiyavaangal aaguvom.

Naarpathu Naal Iraap Pakal PPT – PowerPoint Slides

Download இயேசு சோதனையை வென்றவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N