Naavil Vanthiruppaye Nasareya Lyrics in Tamil & English
Chorus
நாவில் வந்திருப்பாயே நசரேயா
Naavil vanthiruppaayae nasaraeyaa
Verse 1
தேவ செங்கோலா திருமனுவேலா
தாவீதரசு பாலா நசரேயா
Thaeva sengolaa thirumanuvaelaa
Thaaveetharasu paalaa nasaraeyaa
Verse 2
பாவியின் நேசா பரம சந்தோசா
ஆவியை அருளீசா நசரேயா
Paaviyin naesaa parama santhosaa
Aaviyai aruleesaa nasaraeyaa
Verse 3
உள்ளங்கள் உருக உன் சபை பெருக
வள்ளலே தயை தருக நசரேயா
Ullangal uruga un sabai peruga
Vallalae thayai tharuga nasaraeyaa
Verse 4
நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம்
கல்மனம் உருகும்படி நசரேயா
Nin kavimaanam nigazhntha menjnjaanam
Kalmanam urugumbadi nasaraeyaa
Verse 5
ஆவியால் நிறைந்து அமலனை பாட
ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா
Aaviyaal nirainthu amalanai paada
Aasiyum pozhinthiduvaay nasaraeyaa
Naavil Vanthiruppaye Nasareya PPT – PowerPoint Slides
Download நாவில் வந்திருப்பாயே நசரேயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.