Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nadakailanum Umami Lyricsஎதுவும் நடக்கலைனாலும் உம்மை

Artist to be confirmedPraiseFaith

Nadakailanum Umami Lyrics in Tamil & English

Chorus

எதுவும் நடக்கலைனாலும் உம்மை

துதித்துக்கொண்டிருப்பேன் (×2)

இதுவரை எதுவும் நடக்கலைனாலும்

துதித்து பார் எல்லாம் இன்று நாடாகும் (×2)

துதியின் மத்தியில் வசம் செய்திடும்

தூயது தூயவரே ஸ்தோத்திரம் (×2)

Ethuvum nadakkalainaalum ummai

Thuthiththukkondiruppaen (×2)

Ithuvarai ethuvum nadakkalainaalum

Thuthiththu paar ellaam indru naadaagum (×2)

Thuthiyin maththiyil vasam seythidum

Thooyathu thooyavarae sthoththiram (×2)

Verse 1

பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்

இருந்த பொது ஒன்னும் நடக்கல (×2)

அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு

சிறைச்சாலை அதிர்ந்தது அன்று (×2)

Pavulum seelaavum siraichaalaiyil

Iruntha pothu onnum nadakkala (×2)

Anal thuthikka aarambicha pinpu

Siraichaalai athirnthathu andru (×2)

Verse 2

சிங்ககேபியில் இருந்த தானியேல்

சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல (×2)

அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு

சிங்க சும்மா நினைத்து அங்கு (×2)

Singagaebiyil iruntha thaaniyael

Summaa irukkum pothu onnu nadakkala (×2)

Anal thuthikka aarambicha pinpu

Singa summaa ninaiththu angu (×2)

Nadakailanum Umami PPT – PowerPoint Slides

Download எதுவும் நடக்கலைனாலும் உம்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N