Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naatkal varum naatkal varum marandhu vidadhey Lyricsநாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதே

Naatkal varum naatkal varum marandhu vidadhey Lyrics in Tamil & English

Chorus

நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதே

நியாயம் தீர்க்கும் நாட்கள் வரும்

கணக்கு கேட்கும் நாட்கள் வரும்

Naadkal varum naadkal varum maranthu vidaathae

Niyaayam theerkkum naadkal varum

Kanakku kaedkum naadkal varum

Verse 1

உலக ஆசையிலே மயங்கிவிடாதே

உல்லாச வாழ்க்கையிலே விழுந்து விடாதே

உள்ளான ஆத்துமாவை இழந்தவிடாதே

உண்மையான இயேசுவை நீ மறந்துவிடாதே

Ulaga aasaiyilae mayangividaathae

Ullaasa vaazhkkaiyilae vizhunthu vidaathae

Ullaana aaththumaavai izhanthavidaathae

Unmaiyaana yesuvai nee maranthuvidaathae

Verse 2

நரகம் இல்லையென்று எண்ணி விடாதே

உலகம் சினிமாசொர்க்கம் என்று இன்பம் கொள்ளாதே

நாட்கள் வரும் என்று தாமதிக்காதே

சீக்கிரம் மனந்திரும்பு இயேசு வராரே

Naragam illaiyendru enni vidaathae

Ulagam sinimaasorkkam endru inpam kollaathae

Naadkal varum endru thaamathikkaathae

Seekkiram mananthirumbu yesu varaarae

Naatkal varum naatkal varum marandhu vidadhey PPT – PowerPoint Slides

Download நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N